உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடந்த பல்வேறு நீர் விளையாட்டுகள் Sep 27, 2020 1060 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பல்வேறு நீர் விளையாட்டுகள் நடைபெற்றது. இமயமலை பள்ளதாக்கில் அமைந்துள்ள இயற்கை அழகு செரிந்த காஷ்மீரில், கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத்த...